My Name is Ameer John Mechanical Engineer From India. I created this blog to Help peoples To get something Useful Creative, Invention Research DIY Related and New Updates. If you have Any difficulty kindly comment I will reply and Resolve Your Problem as soon as Possible.��⚒����⚙��⛏
Friday, October 30, 2020
அறியாமை
Friday, October 2, 2020
மனதின் ஓசைகள்...
விடியும் விடியல் சற்று வினோதமானது...களவு போன தெருக்கள்,சுகமாய் நான் உறங்கி போன கட்டில் மெத்தை,காலையில் ஒலிக்கும் எஃ எம்,பறவைகள் சத்தம்,சூடான டீயோடு அன்பையும் சேர்த்து எழுப்பிடும் அம்மாவின் குரல்,விழித்ததும் வாசலில் நிற்க்கும் என் இருசக்கர வாகனம் எல்லாம் காணாமல் போனது ஆம் மீண்டும் லாக்டவுண் முடிந்து பணியில் சேர பேச்சிலர் வாழ்வை நோக்கி வந்துவிட்டேன்...இந்த விடியல் வினோதமானது தான்....என்ன தான் இருந்தாலும் சொந்த ஊரில் வீட்டோடு இருப்பதெல்லாம் தனி சுகம் தான்....விடியட்டும் நல்ல விடியலாக... நம்பிக்கையுடன் உறங்கி போகிறேன்...