Friday, October 30, 2020

அறியாமை

விபரம் அறியாத வயது வரை நான் சந்தோசமாக வாழ்ந்ததாகவே நினைக்கின்றேன்..

ஏமாற்றம் அடையாத வரை நான் எல்லோரும் நல்லவர்கள் என நம்பிக்கையோடு இருந்தேன்...

விழுந்து எழுந்த பின் தான் விபத்து எல்லாருக்கும் பொதுவான ஈர்ப்புவிதி என அறிந்தேன்...


No comments:

Post a Comment