Saturday, July 16, 2022

வெற்றிடம்

எதுவும் நாட்டமில்லாத நாட்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது.எப்போதும் மூழ்கி கிடந்த வாட்சப்போ,மணிக்கணக்கில் நேரம் செலவழித்த பேஸ்புக்கோ பெரிதாக கண்டுகொள்ளாத ஒரு செயலியாக உள்ளது.நமக்காக யாரும் இல்லாத தனிமையே மாற்றத்திற்கான காரணமோ....ஏதாவது பயனுள்ள யூடியுப் வீடியோக்கள் மட்டும் பார்த்து அதுவும் சலித்து பின் அலைபேசியை ஓரங்கட்டி வைப்பதே வாடிக்கையாகி விட்டது...மாற்றங்கள் மனதிலும் வாழ்கையில் நடந்து கொண்டே இருக்கிறது....


No comments:

Post a Comment